தமிழ்ப் பல்கலைக்கழக விழா

img

தமிழ்ப் பல்கலைக்கழக விழா

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழன் அன்று  இலக்கியத் துறையில் ஆசிரியர் முனைவர் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை சார்பாக, ஆசிரியர் நாள் விழா துணைவேந்தர் கோ.பாலசுப்ர மணியன் தலைமையில் நடைபெற்றது.